விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் : இறுதிப் போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | பங்களாதேஷ்) – இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, மதியம் 12.30க்கு டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

வால்லெரின் பிடியெடுப்பை எடுத்த மகிழ்ச்சியினை நடுவருடன் கொண்டாடிய சச்சித் பத்திரன..

wpengine

சாம்பியன் கிண்ணத்தில் மோதும் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் விபரம்..

wpengine

பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம்

wpengine