உள்நாட்டு செய்திகள்

இலங்கை பணியாளர்களுக்கு நாடு திரும்பும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

சவூதி அரேபியாவில் வீசா இன்றி தங்கி உள்ள இலங்கை பணியாளர்கள், எந்தவித தண்டப்பணமும் இல்லாமல் நாடு திரும்பும் கால அவகாசம் நாளைய(01) தினம் நிறைவடையவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, காலாவதியான கடவுச்சீட்டுகளை கொண்டவர்கள் டுபாயிலுள்ள தூதரக காரியாலத்தின் மூலம் புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

R.Rishma

Related posts

எக்னேலிகொட வழக்கு மீளவும் 20அன்று விசாரணைக்கு..

wpengine

தரம் 05 – புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்…

wpengine

இறுதி ஊர்வலத்தில் மோதிய வாகனம் – ஒருவர் பலி

Azeem Kilabdeen