விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு..

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, நேற்றைய(28) முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி, 4 விக்கட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

(rizmira)

Related posts

பிரியந்த அல்கம பதவி விலகல்..

wpengine

ஆஸி அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஷேர்ன் வோர்ன்…

wpengine

பாகிஸ்தான் அணிக்கு, 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு..

wpengine