விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி டிசம்பரில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பின்டி மற்றும் கராச்சி பகுதிகளில் இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

11-15 December – 1st Test, Pindi Cricket Stadium, Rawalpindi
19-23 December – 2nd Test, National Stadium, Karachi

Related posts

சாதனைகளில் அசத்திய சங்காவின் கிரிக்கட் வாழ்வுக்கு ஓய்வு

wpengine

பாகிஸ்தானுடான போட்டியில் அவுஸ்திரேலிய 41 ஓட்டங்களால் வெற்றி

wpengine

இலங்கை அணியுடனான டெஸ்டிற்காக ஆஸி அணியின் சிறந்த 15வீரர்களின் விவரங்கள்

wpengine