உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சேவையின் 02ம் கட்ட சேவை…

(FASTNEWS|COLOMBO) புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து சேவையின் இரண்டாம் கட்ட சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.

இதன்படி,எதிர்வரும் திங்கட்கிழமை வரை விசேட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதிவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பேருந்து சேவையினால், இலங்கை போக்குவரத்து சபைக்கு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமான கிட்டியதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

வெள்ளம் நிலவும் பிரதேசங்களுக்கு சிறுவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் -சுகாதாரப் பிரிவு…

wpengine

பூஜிதிற்கு பிணை

wpengine

தமிழக மீனவன் கொலை – பதிலடியாக இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது…

wpengine