Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் பதற்றம் : STF களத்தில்

wpengine

கொவிட் 19 : 823 பேர் பூரண குணம்

wpengine

இதுவரையில் 520 பேர் பூரண குணம்

wpengine