Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளாா்.

குறித்த விசேட கட்டளை தொடர்பில் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும், 40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நெடுந்தீவு கடற்பரப்பில் 23 இந்திய மீனவர்கள் கைது…

wpengine

நீதிமன்றம் நஷ்ட ஈட்டுக்கான பணம் ராஜபக்ஷக்களிடம் உள்ளது – சொல்கிறார் சுமந்திரன்..!

wpengine

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது

wpengine