உள்நாட்டு செய்திகள்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவர் இன்னோகா சத்தியங்கனி பதவி நீக்கம்

(FASTNEWS | COLOMBO) – இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் புதிய தலைவராக சஞ்ஜீவி விஜேகுணவர்தனவை ருவான் விஜயவர்தன நியமித்துள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மங்கள சமரவீர வெகஜன ஊடக அமைச்சராக இருந்த போது இன்னோகா சத்தியங்கனி இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது – கபே அமைப்பு

wpengine

மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்…

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் உடல் பயிற்சி பயிற்சியாளராக நிக் லீ நியமனம்.

wpengine