உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 192.50 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமையினால் அதன் தாக்கம் நாணயங்களின் மீது அழுத்தம் செலுத்துவதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் சரிவை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

Related posts

ட்ரம்பின் புதிய வரி கொள்கையால் நாட்டின் ஆடைத் துறைக்கு பாதிப்பா?

Azeem Kilabdeen

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டம் 08 ஆம் திகதி…

wpengine

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

wpengine