Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது.

அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

wpengine

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆமிருக்கு இங்கிலாந்து அணியில் இடம்

wpengine

மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க பெற்றோலிய திணைக்களம் இணக்கம்

wpengine