உள்நாட்டு செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ரூபா’வில் பாரிய வீழ்ச்சி…

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இலங்கை நிதி மற்றும் பங்கு சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி நேற்று(14) நாணய மாற்று விகிதத்திற்கு அமைய அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை விலை 156.74 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இதனை இலங்கை ரூபாயுடன் ஒப்பிடும் போது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இந்த அளவு அதிகமாகிய முதல் சந்தர்ப்பம் இதுவென கூறப்படுகன்றது.

அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 152 ரூபாய் 97 சதமாக பதிவாகியுள்ளது.

இந்நிலைமையில் இலங்கையில் முதலீடு செய்பவர்களுக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளாதார பிரிவு பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

#rishma

Related posts

எப்பாவளை 04 பேர் கொலை – இளைஞனுக்கு மரண தண்டனை விதிப்பு..

wpengine

சர்வதேஷ சட்டத்தரணிகள் இலங்கை நீதிமன்றங்களுக்கு உள்வாங்கப்படமாட்டார்கள் – ஜனாதிபதி

wpengine

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – இலங்கை மத்திய வங்கி அறிக்கை…

wpengine