உள்நாட்டு செய்திகள்

இலங்கை வரவிருந்த விமானத்திற்கு தற்காலிகத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் |  ரியாத்) – சவுதி அரேபியா, ஜித்தாவிலிருந்து இலங்கை வரவிருந்த விசேட விமானம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் தங்களது உத்தியோகபூர்வ முகநுால் பக்கத்தில் இது தொடர்பில் அறிவித்துள்ளது.

No description available.

“இந்த மாதம் 28ம் திகதி ஜித்தாவிலிருந்து இலங்கை நோக்கி புறப்படவிருந்த விமானப் பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என அரசு எமக்கு அறிவித்துள்ளது.

புதிய திகதி தொடர்பான தகவல் கிடைக்கப் பெற்றதும் நாம் உங்களுக்கு அறியத்தருகின்றோம்..” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒழுங்குவிதிகளை மீறுவோர் ஆலோசனை வகுப்புகளுக்கு

wpengine

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்காக இலங்கை வரும் ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார்

wpengine

வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவிற்கு விசேட வரத்துடன் 2017 IPL போட்டிக்கு…

wpengine