உள்நாட்டு செய்திகள்

விமானப்படையில் 467 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இலங்கை விமானப் படையில் 467 அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 7,290 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70 ஆவது ஆண்டு நிறைவினை நாளை மார்ச், 2 ஆம் திகதி கொண்டாடவுள்ளது.

அதன்படி கொழும்பு, கட்டுநாயக்க உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விமானப் படை முகாம்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று

wpengine

தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியை வெற்றி கொள்ளச் செய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்..

wpengine

இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான அறிவித்தல்

wpengine