உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 26 அடையாள அட்டைகள், 88 கடவுச் சீட்டுகள், 3 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் 06 வங்கிக்கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

23ம் திகதி கொழும்பு நகர எல்லைக்குள்ளான பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்… 

wpengine

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்தது GMOA…

wpengine

தலதா மாளிகையின் எசல பெரஹரா, 12ஆம் திகதி ஆரம்பம்…

wpengine