உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் விளக்கமறியலில்…

பாடசாலையில் முதலாம் தரத்திற்கு மாணவரை இணைத்து கொள்வது தொடர்பில் ஒரு லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற காலி – அனுலாதேவி மகளீர் கல்லூரியின் அதிபர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த அதிபர் இன்று காலி பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணுவெல முன்னிலையில் பிரசன்னபடுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனது மூன்று மாத சம்பளத்தை வழங்கினார் ஜனாதிபதி

wpengine

டின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை

Azeem Kilabdeen

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு பிற்போடப்பட்டது…

wpengine