உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற மாத்தளை, அலுவிகார அதிபருக்கு 05 வருட கடூழிய சிறைத்தண்டனை…

முதலாம் தரத்திற்கு மாணவர் ஒருவரை உட்சேர்த்துக் கொள்ள ரூ. 150 000 இலஞ்சம் பெற்ற மாத்தளை, அலுவிகார அதிபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 05 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.

 

-Rishma

Related posts

கோத்தாபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

wpengine

பொருட்களின் விலை 128 வீதத்தால் அதிகரிப்பு, சம்பள உயர்வோ இல்லை – மக்களின் வாங்கும் சக்தி வீழ்ந்தது..!

wpengine

401 கோடி ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய செயலாளருக்கு திறந்த பிடியாணை…

wpengine