உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதில் பணிப்பாளர் நியமிப்பு..

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக, அதன் பிரதி பணிப்பாளரக இருந்த சுனேத்ரா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க கடந்த 17ம் திகதி பதவி விலகினார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி நேற்றையதினம்(19) ஏற்றுக் கொண்டதையடுத்து, இதன் அடிப்படையில் குறித்த இந்த தற்காலிக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அரச நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine

மலையகத்தில் காட்டுத் தீ

wpengine