உள்நாட்டு செய்திகள்

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்

(FASTNEWS|COLOMBO) பாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்று 2/3 பெரும்பான்மையோடு, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் – உயர் நீதிமன்றத்தில் ஹக்கீம் தெரிவிப்பு..!

wpengine

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல்…

wpengine

வெளிநாடு செல்வோருக்கு சுகாதார பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine