விளையாட்டு

‘இளஞ் சிவப்பு’ நிறப் பந்தில் திமுத் சதம் விளாசி சாதனை..

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(07) அபுதாபியில் இடம்பெறவுள்ளது.

குறித்த இந்த போட்டியில் ‘இளஞ் சிவப்பு’ நிறப் பந்து பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் தடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய(06) முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில், 3 விக்கட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில், திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 133 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 49 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

 

(rizmira)

Related posts

6 விளையாட்டு வீரர்களின் பதக்கங்களை மீளப்பெற சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தீர்மானம்.

wpengine

திசர பெரேரா பாகிஸ்தான் செல்கிறார்..

wpengine

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளராக குமார சங்கக்கார தெரிவு..

wpengine