வணிகம்

இளநீர் விலை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக இளநீர் விலை அதிகரித்துள்ளது

கொழும்பு, களுத்துறை, காலி உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் ஒரு இளநீர் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கடும் உஷ்ணம் காரணமாக மக்கள் அதிகளவில் தற்போது இள நீரை பருக ஆரம்பித்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு…

wpengine

புகையிலைப் பொருள் தொடர்பிலும் விலைச் சூத்திரம்

wpengine

நகர அபிவிருத்திக்காக 1500 கோடி ரூபா அரசாங்கம் ஒதுக்கீடு..

wpengine