உள்நாட்டு செய்திகள்

இவ்வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு…

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகப்படியான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அது நூற்றுக்கு 41.57 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மேலும், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் , கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 670 என குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்!

Azeem Kilabdeen

4ல் இருக்கும் திசரவிற்கு தேவை நான்கு…

wpengine

அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே நீதியில் செயற்பட கடமைப்பட்டுள்ளோம் – பரீட்சைகள் ஆணையாளர்..

wpengine