உள்நாட்டு செய்திகள்

டெங்கு நோய் தாக்கத்தினால் 60,110 பேர் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கடந்த 10 மாத காலப்போக்கில் சுமார் 60,110 பேர் டெங்கு நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதர அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

wpengine

முக்கோணத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது – முக்கிய புள்ளிகள் புறக்கணிப்பு

wpengine

ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி…

wpengine