உலக செய்திகள்

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…

துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது.

தகவலறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ம்ரைத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் விரைவாக மீட்கப்பட்டனர்.

தீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

Related posts

சீனாவில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திறப்பு

wpengine

இரட்டைக் குழந்தைக்கு கொரோனா, கோவிட் என பெயரிட்ட பெற்றோர்

wpengine

அரச பரிசுப்பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டு – இம்ரானிற்கும் மனைவிக்கும் 14 வருட சிறை..!

wpengine