Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு காரணமாக ஸ்ரீலங்கன் விமானங்களின் பயணப் பாதையில் மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஸ்ரீ லங்கா எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான விமானங்களை ஈரான் மற்றும் ஈராக் வான் பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்த்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் இலண்டன் இடையிலான பயணங்களின் போது ஈரான் – ஈராக் இடையிலான வான் பரப்பினை தவிர்க்குமாறும் பாதை மாற்றப்பட்டுள்ளதாகும் கோரப்பட்டுள்ளது.

Related posts

டப்புல டி லிவேரா சட்ட மா அதிபராக பதவிப்பிரமாணம்…

wpengine

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் – பெரும்பான்மையில்லாவிட்டால் – ஜேவிபி என்ன செய்யும்? அனுரகுமாரதிசநாயக்க..!

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை…

wpengine