உலக செய்திகள்

உக்ரைனில் சாலையோர விபத்து 5 பேர் உயிரிழப்பு…

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திடையே காரை வேகமாக செலுத்தி மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கார் சாரதியிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சமீப காலங்களில் லண்டன், பெர்லின், நீஸ், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நகரங்களில் வேன்கள், கார்கள் மற்றும் லொறிகளை கொண்டு அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை – ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட பிரசாரம்

wpengine

பயணிகள் விமானம் விபத்து – 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…

wpengine

UPDATE – துருக்கிக்கான ரஷ்யத் தூதுவர் சுட்டுக்கொலை -முழுமையான காணொளி…

wpengine