உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உசைனுக்கு அடுத்தபடியாய் ஜமைக்கா வீராங்கனை எலேன் சாதனை.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் பெண்களுக்கான 100 மீ ஓட்டப்போட்டியில் ஜமைக்கா வீராங்கனை எலேன் தேமிசன் தங்கம் வென்றுள்ளார்.

இவர் 10.71 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதல் இடம் பிடித்தார்.

அமெரிக்காவின் டோரி போச் வௌ்ளிப்பதக்கத்தையும் , ஜமைக்காவின் சைலி ஹேன் பிரசர் பிரைஷ வெங்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

பிரித்தானியாவின் மோபாரா, பெண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வெற்றிக்கொண்ட நிலையில் , மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் பிரித்தானிய வீரர் என்ற பெருமையை இவர் தனதாக்கியுள்ளார்.

Related posts

பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான வதந்திகள் தொடர்பில் நடவடிக்கை

wpengine

கொரோனாவிலிருந்து 3,021 பேர் மீண்டனர்

wpengine

ஞானசார தேரர் உச்ச நீதிமன்ற முன்னிலையில் விசேட மேன்முறையீட்டு மனு தாக்கல்…

wpengine