ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

உடலுறுப்புக்காய் போராடும் 8 வயது சிறுமி

கனடாவின் வாகனைச் சேர்ந்த டெல்வினா பட்சியாக் என்ற பெண் குழந்தைக்கு பிறவியிலேயே பித்தக்குழாயில் அழற்சி எற்பட்டு கல்லீரல் நோய் தொற்று உண்டானது.

மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அக்குழந்தை தற்போது பரிதாபமான கட்டத்தில் இருப்பதாக அவளது தந்தை பீற்றர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒட்டாவா செனட்டர்களின் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான “Eugene Melnyk” க்கு பொது வேண்டுகோள் மூலம் உடலுறுப்பு கிடைத்தது போல் தங்கள் மகளுக்கும் ஒரு நன்கொடையாளரை கண்டுபிடிக்க முடியும் என நம்புவதாக அவளின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

Related posts

கிரிக்கெட் நட்சத்திரம் அம்லா யாரெண்டு முழு உலகமும் அறிந்து கொள்வார்கள்

wpengine

மங்களவின் முதல் வரவு – செலவுத் திட்டத்திற்கு மஹிந்த குழுவினர் சைக்கிள் சவாரி..

wpengine

யோஷிதவுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி

wpengine