உள்நாட்டு செய்திகள்

உடுவே தம்மாலோக தேரருக்கு பிண…

ஒலிபெருக்கியை பாவித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட உடுவே தம்மாலோக தேரருக்கு இன்று(23) நீதிமன்றம் பிண வழங்கியது.

கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரண்டு இலட்ச ரூபா சரீர பிணை அடிப்படையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றினால் உத்தரவிட்டப்பட்டது.

(rizmira)

Related posts

தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து சிங்கராஜ வனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி

wpengine

சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

இந்திய அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 360 கோடி நிதி..

wpengine