உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உதயங்க, சர்வதேச பொலிஸ் துறையான இன்டர்போலிடம் கோரிக்கை..

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இண்டர்போல் சிவப்பு அறிவித்தலை விலக்கிக் கொள்ளுமாறு சர்வதேச பொலிஸ் துறையான இன்டர்போலிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிக் 27ரக விமான கொள்வனவின் போது நிதிமோசடி தொடர்பில் உதயங்க வீரதுங்க டுபாயில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

rishma

Related posts

பால்மா – சீனி விலைகள் குறைப்பு..!

wpengine

சிலியில் பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 8.3 – சுனாமி எச்சரிக்கை

wpengine

ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது குழுவொன்று பிரதமருடன் பேச்சுவார்த்தை…

wpengine