உள்நாட்டு செய்திகள்

உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றினால் தடை உத்தரவு..

ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவர், உதயங்க வீரதுங்கவிற்கு உரித்தான வீடு மற்றும் காணிகளை விற்பனை செய்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹாவில் உள்ள வீடு மற்றும் காணியையே இவ்வாறு விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

#reeshma..

Related posts

தகுதியில்லாமல் பதவியுயர்வு, ஆசிரிய தொழிற்சங்கம் இன்று முறைப்பாடு

wpengine

மக்கள் ஆணைக்கு எதிரான வரவு செலவுத் திட்டம்

Azeem Kilabdeen

ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கோரிக்கை

wpengine