உள்நாட்டு செய்திகள்

உதய கம்மன்பில ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(FASTNEWS | COLOMBO) – 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(25) பிவித்துரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பில சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மன்னார் மாவட்டத்தில் முறைகேடாக காணிகளை கையகப்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவரிடம் இவ்வாறு சாட்சி பதிவு செய்யப்படவுள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்றுடன் நிறைவு

wpengine

குவைத்திலிருந்து அனுப்பப்பட்ட இலங்கை பணிப்பெண்கள்

wpengine

திலக் மாரபன்ன திடீர் இராஜினாமா (Update)

wpengine