உள்நாட்டு செய்திகள்

உத்தேச அரசியலமைப்பு ஆய்வறிக்கை இன்று பிரதமரிடம் கையளிப்பு…

அரசியலமைப்புத் தொடர்பில் மூன்று நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை இன்று(19) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.

இலங்கை ஊடக கல்லூரி உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் குறித்த இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்

wpengine

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்… (UPDATE)

wpengine

தம்புள்ளையில் வீதிமறியல் ஆர்ப்பாட்டம்.

wpengine