உள்நாட்டு செய்திகள்

உபனந்த கனிஷ்ட வித்தியாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இராணுவ வீரர் கைது

(FASTNEWS | COLOMBO) – காலி – அக்மீமன உபனந்த கனிஷ்ட வித்தியாலத்திற்குள் அத்துமீறி உள்நுழைய முயற்சித்த ஒருவர் மீது இராணுவ வீரர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

3 மாவட்டங்களுக்கு கடும் ஆபத்து – எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை

wpengine

பேலியகொடை பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

மேலும் 454 பேர் குணமடைந்தனர்

wpengine