உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

உபுல் தரங்கவிற்கு சாம்பியன்ஸ் தொடரின் 2 போட்டிகளில் விளையாடத் தடை..?

இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்கவிற்கு சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம்(03) தென்னாப்பிரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த போட்டியின் போது இலங்கை அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்துள்ளமை இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் காயமடைந்துள்ளமையின் காரணமாக உப்புல் தரங்க தலைவராக செயற்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

சுமார் 1200 கோடி பெறுமதிமிக்க கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டது..

wpengine

இலங்கை இராணுவ தலைமையகம் இன்று திறப்பு

wpengine

நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் கடும் மழை..

wpengine