உள்நாட்டு செய்திகள்

உமாஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக விடுதி….

உமாஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளிலுள்ள மக்களுக்கு தற்காலிகமாக, பண்டாரவளையிலுள்ள அரசாங்க விடுதியொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரவளை பிரதேச செயலகத்தில் நேற்று(04) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனுராத ஜெயரத்ன, அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, டிலான் பெரேரா உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு!

wpengine

உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் – சாணக்கியன்..!

wpengine