உள்நாட்டு செய்திகள்

உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைக்க விசேட அலுவலகம்…

உமா ஓயா வேலைத்திட்டத்தின் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பாக விசேட அலுவலகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் ஜீ.எல்.எஸ்.சேனாதீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆராய்ந்து, அனர்த்தங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது பல்கலைக்கழக மாணவர் போராட்டம்..

wpengine

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பயணித்து கொண்டிருந்த வாகனம் தீப்பற்றியது..

wpengine

பல்கலைக்கழக நுழைவுக் கையேடு வெளியீடு -விண்ணப்பங்கள் 26ம் திகதி வரை மட்டுமே..

wpengine