உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உமா ஓயா திட்ட அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்..

உமா ஓயா திட்டத்தின் அகழ்வுப் பணிகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

உமா ஓயா திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை குறித்து ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள நோர்வே மற்றும் ஜேர்மன் நிபுணர் குழுவினரால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலான புதிய பரிந்துரைகளை ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வழங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1915 [UPDATE]

wpengine

சைட்டமா அல்லது மாணவர்களா – அரசின் நிலைப்பாட்டிலேயே அரசின் இறுதியும் தீர்மானிக்கப்படும் – ஜேவிபி..

wpengine