உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியானது…

(FASTNEWS|COLOMBO) 2018 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளது.

பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகளை , பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்தல் இன்றி மீளவும் வேலைநிறுத்தத்திற்கு ஆயத்தம்..?

wpengine

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு

wpengine

மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine