உள்நாட்டு செய்திகள்

உயர் நீதிமன்ற நீதிபதி கே.டீ.சித்ரசிரி பதில் தலைமை நீதிபதியாக நியமனம்…

உயர் நீதிமன்ற நீதிபதி கே.டீ.சித்ரசிரி பதில் தலைமை நீதிபதியாக இன்று(28) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அது, தலைமை நீதிபதி ப்ரியசாத் டெப் வெளிநாட்டு விஜயமொன்றினை மேற்கொள்ள உள்ளமையினால் என தெரிவிக்கப்படுகின்றது.

 

-Rishma

Related posts

உலகிலேயே மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கும் இடம்..

wpengine

அமைச்சர் ராஜித மற்றும் மருத்துவர் சங்கத்தினர் மீள் முறுகலில்

wpengine

இளம் சந்ததியினர் மத்தியிலும் கொரோனா

wpengine