உள்நாட்டு செய்திகள்

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரிப்பு…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரையில் 375 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

2000 ரூபாய் பணத்திற்காக மகளை விற்ற தாய்..!

wpengine

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை…

wpengine

சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் டிசெம்பர் மாதத்தில்…

wpengine