உள்நாட்டு செய்திகள்

உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது உயிரிழந்த 4 கைதிகளின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 11 பேரின் சடலங்களையும் அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போதே இவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி நீதிமன்ற தீர்ப்பை மதிப்பார் என நம்புகிறோம்..

wpengine

பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை முறை நாளை(15) முதல் அமுலுக்கு..

wpengine

முஸ்லிம் எம்.பிக்களுடன் ரணில் முக்கிய சந்திப்பு – முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களை தனது ஆட்சியில் இணைக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

wpengine