உள்நாட்டு செய்திகள்

உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்த இரண்டாவது நபரின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் நேற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

Related posts

நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 11 அம்சங்கள் அடங்கிய விசேட அறிக்கை

wpengine

இதுவரை 10,039 பேர் கைது

wpengine

அநுர குமார மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு…

wpengine