உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் இடைக்கால அறிக்கை ஜனாதிபதிக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினம் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இன்று(19) தமது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க உள்ளதாக ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

சஜின் வாஸின் கையெழுத்து மாதிரியை பெற்று விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

wpengine

கருக்கலைப்பை சட்டரீதியாக்குவது குறித்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சர் தெளிவு..

wpengine

வாகன சாரதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை..

wpengine