உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி..

(FASTNEWS| COLOMBO) – கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கான பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அந்த பொறுப்பிலிருந்து விலகதான் ஒருபோதும் தயாரில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று(26) காலை நடைபெறும் விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 310 ஆக உயர்வு

wpengine

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: IMF இடமிருந்து 1.17 பில்லியன் டொலர் நிதியுதவி

wpengine

இன்றும் 565 பேர் பூரண குணம்

wpengine