உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான தெரிவுக் குழுவிற்கு முன்னணியின் ஆதரவு இல்லை

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழுவில் பங்கேற்கப்போவதில்லை என குறித்த முன்னணியின்பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

Related posts

இதுவரை 135,519 PCR பரிசோதனைகள்

wpengine

இரு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 08 பேர் காயம்

wpengine

மக்கோன எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் 25 லீற். பெற்றோலுடன் கைது

News Editor