உள்நாட்டு செய்திகள்

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாவின்ன, தேவனந்த வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவனதும் மற்றும் மனைவியினதும் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கக் கூடும் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.

Related posts

அதிஷ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள் எதிர்ப்புப் போராட்டத்தில்..

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம்

wpengine

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு…

wpengine