Top Story 1உள்நாட்டு செய்திகள்

உறுப்புரிமை நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை – எஸ்.பி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபவேர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஒழுக்காற்று நடவடிக்கையைக் கருத்திற்கொண்டு தமது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்ய நீண்ட காலம் எடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மொட்டு சின்னத்திற்கு வாக்களிப்பதை தவிர, மக்களுக்கு மாற்று வழிமுறை ஏதும் கிடையாது..!

wpengine

SAITM மற்றும் SLIIT கைச்சாத்துக்கு எதிராக GMOA…

wpengine

தேர்தலில் அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிட சந்திரிக்கா தீர்மானம்

wpengine