Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

உலகளவில் 2 இலட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட்- 19) – சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தற்போது வரை 2,831,915  ஐ தாண்டியுள்ளது.

அதில் இதுவரை, 197,318 பேர் உயிரிழந்துள்ளதோடு, 807,037 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

லண்டனில் கிறிஸ்மஸ் நாளில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை..

wpengine

துருக்கி – ஜேர்மன் உறவில் மீண்டும் விரிசல் நிலை.

wpengine

சந்திம வீரக்கொடிக்கு கொரோனா

wpengine