உலக செய்திகள்வணிகம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சந்தையில் வீழ்ச்சியடைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்திருந்த கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

மே மாதம் இறுதி பகுதியில் 38 அமெரிக்கா டொலராக பதிவான ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் தற்போது 42 தசம் 30 அமெரிக்கா டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

9 விநாடிகளில் தகர்க்கப்பட்ட நொய்டா இரட்டைக் கோபுரம்

wpengine

அமெரிக்க ஜனாதிபதிவுக்கும் கொரோனா

wpengine

கூலிப்படை கும்பலை சேர்ந்த 13 பேரை தீ வைத்து எரித்துக்கொன்ற பொதுமக்கள்!

News Editor