Top Story 3உள்நாட்டு செய்திகள்

உலக நாடுகள் வரிசையில் இலங்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தடுப்பூசி பகிர்விற்காக ஐக்கிய அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ள உலக நாடுகள் வரிசையில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலைதீவுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பபுவா நியு கீனி, தாய்வான் மற்றும் பசுபிக் தீவுகள் போன்றவற்றுக்கு இந்த ஏழு மில்லியன் வக்சீன்களை இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கா பகிர்ந்தளிக்கவுள்ளது.

Related posts

ரிஷாதின் மைத்துனர் மீதான பழியும், கன்னி கழியாத யுவதியும் [VIDEO]

wpengine

மொட்டு கட்சியின் மீது அதிருப்தியடைந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் புதிய மாற்று அரசியல் கூட்டணி நாளை உதயம்..!

wpengine

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு

wpengine